Tuesday, January 6, 2009

தற்போதைய நிலவரம் (எட்டியலூர் )

கடுமையான மார்கழி பனி
அவ்வப்போது சிலிர்த்துவிட்டுப்போகும் வானம்
இறந்து போனானாம் குமார் (காத்தான் மகன் )
பொங்கலுக்கு இன்னம் ஒரு வாரம்
எப்போது போகிறாய் ஊருக்கு?

No comments:

Post a Comment