Saturday, January 10, 2009

பொங்கல் வரவு

ஆடி பட்டம் தேடி விதைத்தோம் தைக்கு கைகொடுக்குமென்று
மூலபடுகை முதல் நாவெளி வரை விதைக்கு கூட தேரவில்லயாம்...
இருந்தாலும் நம் பொங்கல் சிறப்புடன் அமைய என் இனிய உள்ளங்களுக்கு வாழ்த்துகள் ...

No comments:

Post a Comment